TNPSCன் புதிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 20, 2021

Comments:0

TNPSCன் புதிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்கள் இனி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் - தேர்வாணையம் அறிவிப்பு. தேர்வர்கள் கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகலை பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு. தேர்வர்களின் மெய்த்தன்மையை உறுதி செய்ய தேர்வு நேரங்களில் மாற்றம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews