அனைத்து பயிற்சி நிறுவனங்களுக்கும், தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கும், கல்வி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது.
ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் பணி – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
எனவே, தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், நேரடி கற்பித்தல் வகுப்புகளை நடத்தக்கூடாது. 'ஆன்லைன்' வழியில் மட்டுமே, வகுப்புகளை நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.