கல்வித் தொலைக்காட்சியில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைப்புப் பாடம் கற்பித்தல் வகுப்பு நேற்று தொடங்கியது. இப்பயிற்சி வகுப்பு மே 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல்- கற்பித்தல் இடைவெளியை சரி செய்யும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைப்புப் பாட கையேடும் (Bridge Course Material), 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி புத்தகமும் (Work Book) கல்வித் துறையால் வழங்கப் பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணி - பள்ளிக்கல்வி துறை
தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலரின் அறிவுரையின்படி, மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்கட்டமாக ஏப்.22-ம் தேதி(நேற்று) முதல் மே 10-ம் தேதி வரைஇணைப்புப் பாடம் கற்பித்தல்வகுப்பு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவுள் ளது. வகுப்பு, நேரம் என்ற அடிப்படையில் விவரம்:
9-ம் வகுப்பு- காலை 8- 8,30, பிற்பகல் 12- 12.30
8-ம் வகுப்பு- காலை 8.30- 9, பிற்பகல் 12.30- 1
7-ம் வகுப்பு- காலை 9- 9.30, பிற்பகல் 1.30- 2
6-ம் வகுப்பு- காலை 9.30- 10, பிற்பகல் 2- 2.30
5-ம் வகுப்பு- காலை 10- 10.30, பிற்பகல் 2.30- 3
4-ம் வகுப்பு- காலை 10.30- 11, பிற்பகல் 3- 3.30
3-ம் வகுப்பு- காலை 11- 11.30, பிற்பகல் 3.30- மாலை 4
2-ம் வகுப்பு- காலை 11.30- 12, மாலை 4- 4.30
இணைப்புப் பாடம் கற்பித்தல் வகுப்பு ஒளிபரப்பு மே 10-ம் தேதி முடிவடைந்தவுடன், பயிற்சி புத்தகத்துக்கான காணொலிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.
மே 10-ம் தேதி வரை இணைப்புப் பாடம் கற்பித்தல் வகுப்பு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.