அண்ணா பல்கலை.யில் இணையவழியில் செமஸ்டர் தேர்வு எழுதிய ஒரு லட்சம் பேரின் முடிவு நிறுத்திவைப்பு
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக நாளை முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது பற்றி தலைமைச் செயலாளர் தலைமையில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை செயலர்கள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர். சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் +2 தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா பல்கலை.யில் இணையவழியில் செமஸ்டர் தேர்வு எழுதிய ஒரு லட்சம் பேரின் முடிவு நிறுத்திவைப்பு

Don't postpone the exam
ReplyDelete...also Govt. Must think about the postponement of practical Examinations amidst the extraordinary situation now...
ReplyDeleteயாரு செத்த எனக்கென்னனு இருக்காங்க போல
ReplyDelete