தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை ( 07.04.2021 ) விடுமுறை - அதிரடி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 06, 2021

1 Comments

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை ( 07.04.2021 ) விடுமுறை - அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் மே 3 - ந் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் , பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகிறது . இந்நிலையில் , தமிழகம் முழுவதும் நாளை பிளஸ் 2 வகுப்புக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . தேர்தல் பணிக்கு ஆசியர்கள் சென்றதால் தமிழகத்தில் நாளை பிளஸ் 2 வகுப்புக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews