Breaking

Sunday, March 21, 2021

CBSE செய்முறைத் தேர்வுகளுக்கான புதிய அறிவிப்பு 2021

சி.பி.எஸ்.இ பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளுக்கு என புதிதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் செய்முறைத் தேர்வுகளுக்கான தேர்வு மையத்தினை தேர்ந்தெடுப்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். சி.பி.எஸ்.இ. செய்முறைத் தேர்வுகள் 2021 :
சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் ஆனது முன்னதாக செய்முறை தேர்வுகளை 2 கட்டங்களாக நடத்த அறிவுறுத்தி இருந்தது. தற்போது சில பள்ளிகளின் வேண்டுகோளினை ஏற்று அதனை 03 கட்டங்களாக நடத்த அனுமதியளித்துள்ளது.
CBSE தேர்வு மைய மாற்றம் :
அதேபோல் மாணவர்கள் தங்களின் பள்ளிகளுக்கு தங்களின் தேர்வு மையங்களை மாற்றுவதற்கான கோரிக்கையினை வரும் 25.03.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். மேலும் பள்ளிகள் அவற்றினை சேகரித்து 31.03.2021 அன்றுக்குள் அதன் தலைமையிடத்திற்கு அனுப்பிட வேண்டும். CBSE Practical Exam Shift PDF 2021
CBSE Practical Exam Centre Changed 2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog