CBSE பள்ளிகளுக்கான இணைப்பு நடைமுறைகளில் மாற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 01, 2021

Comments:0

CBSE பள்ளிகளுக்கான இணைப்பு நடைமுறைகளில் மாற்றம்!

சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலர் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிவிப்பு:சி.பி.எஸ்.இ.,யில் இணைப்பு அந்தஸ்து பெறும் பள்ளிகளுக்கான நடைமுறைகளில், மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்?
புதிய இணைப்புகள், இணைப்பை புதுப்பித்தல், இணைப்பை நீட்டித்தல் போன்ற விண்ணப்பங்களுக்கு, தனித்தனியே தீர்வு காணப்பட உள்ளது. இது தொடர்பாக, பள்ளி நிர்வாகத்தினருக்கு, 'ஆன்லைன்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய இணைப்பு பெறுவோருக்கு, 9, 10ம் தேதியும்; இணைப்பு அந்தஸ்தை உயர்த்திக் கொள்வோருக்கு, மார்ச் 12; இணைப்பைநீட்டிப்போருக்கு, மார்ச் 13லும், ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படும்.
கோவை NAVY பள்ளியில் HM/TGT வேலைவாய்ப்பு அறிவிப்பு
கூடுதல் விபரங்களை, www.cbse.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews