தொழில் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 01, 2021

Comments:0

தொழில் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு

Capture
என்.சி.வி.டி., எனப்படும், தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும், அகில இந் திய தொழில் தேர்வில், தனித்தேர்வர்களாக பங் கேற்க, தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்
.com/blogger_img_proxy/நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவு
தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்பு வோர், விண்ணப்ப படிவம், முழு விபரங்கள் அடங்கிய, விளக்க குறிப்பேடு, நெறிமுறைகள் மற்றும் விபரங்களை, www.skilltraining.tn.gov.in என்ற, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணம், 200 ரூபாய் செலுத்தியதற்கான ரசீது, கல்விச்சான்றி தழ் நகல், இதர ஆவணங்களின் நகல்கள் போன் றவற்றை இணைத்து, பூர்த்தி செய்த விண்ணப் பங்களை, மார்ச், 15க்குள், அரசினர் தொழில் பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்
.com/blogger_img_proxy/ தேர்தல் பணியில் ஈடுபடும் முன்களப்பணியாளர்கள்- கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
IMG_20210301_170344

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84662859