ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 31, 2021

Comments:0

ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி மாவட்ட அளவில் ஏப்ரல் 12ம் தேதி மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews