Breaking

Tuesday, February 23, 2021

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம்!

தமிழக உயர்கல்வித்துறைக்காக ரூ.5,478.19 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். மேலும், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு என்றால் என்ன? 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு? பாதிப்பு எவ்வளவு? என்பதன் தெளிவான விளக்கம்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog