2020-ம் ஆண்டுக்கான தேசிய திறன் தேடல் நிலை –II தேர்வு இன்று நாடு முழுவதும் 40 நகரங்களில் 58 மையங்களில் நடத்தப்பட்டது. கொரோனா அச்சத்திற்கு இடையே நடத்தப்பட்ட உயர்கல்வியைத் தொடர உதவித்தொகை வழங்குவதற்காக என்.டி.எஸ்.இ. தேர்வை ஒட்டுமொத்தமாக 7,586 பேர் எழுதியதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு நகல் - PDF
நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு நகல் - PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.