19.01.2021 அன்று, அந்தந்த மாவட்ட NIC centre-ல் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான National Informatics Centre (NIC) மூலம் காணொலிக் காட்சி(Video Conference) வாயிலாக நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டம் 21.01.2021 அன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 0130 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஆய்வுக் கூட்டம் தொடர்பாக, ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி உரிய விவரங்களுடன் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் வருகை புரிய வேண்டும் எனவும், கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் போதுமான சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.
மேலும், கூட்டப்பொருள் சார்ந்த தொகுப்பு அறிக்கையினை முன்னதாக 18.012021 அன்று பிற்பகல் 03.00 மணிக்குள் இவ்வியக்கக deesections@gmail.com என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
بحث هذه المدونة الإلكترونية
الأربعاء، يناير 13، 2021
Comments:0
Home
BEO/DEE
CONFERENCE
PROCEEDINGS
VIDEOS
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுடன் 19.01.2021 அன்று காணொலி காட்சி வாயிலாக (Video Conference) நடைபெற இருந்த கூட்டம் தேதி மாற்றம் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுடன் 19.01.2021 அன்று காணொலி காட்சி வாயிலாக (Video Conference) நடைபெற இருந்த கூட்டம் தேதி மாற்றம் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.