பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் ஆசிரியர்களுக்கு லீலாவதி விருது அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 19, 2020

Comments:0

பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் ஆசிரியர்களுக்கு லீலாவதி விருது அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உயர்கல்வி நிறுவனங்களில் பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் ஆசிரியர்களுக்கு ஏஐசிடிஇ சார்பில் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பெண்களுக்கான அதிகார மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள் நலன்,தற்காப்பு ,சுகாதாரம் ,கல்வியறிவும் ,தொழில்முன்னேற்றம் சட்ட விழிப்புணர்வு ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு உதவும் ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. எனவே இதன்படி உயர்கல்வி நிறுவனங்களில் பெண்கள் நலனுக்கு உதவும் ஆசிரியர்கள் குழுவாகவோ அல்லது தனியாகவோ இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பெண்கள் முன்னேற்றத்திற்கு செய்த பணிகளை விரிவாக விளக்கம் அளித்து தங்களின் கல்லூரி தலைவரின் அனுமதியுடன் https://lilavati.aicte-india.org என்ற இணையதளத்தில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews