வேலைஇல்லாத இன்ஜி., பட்டதாரிகளுக்கு உடனடி பணி நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 20, 2020

Comments:0

வேலைஇல்லாத இன்ஜி., பட்டதாரிகளுக்கு உடனடி பணி நியமனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறையின் கீழ் செயல்படும், மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், வேலைஇல்லாத பட்டதாரி, டிப்ளமா இளைஞர்களுக்கு, தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெற்று தரப்படுகின்றன. இதன்படி, பி.இ., மற்றும் டிப்ளமா முடித்த இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், சென்னையில் சமீபத்தில் நடந்தது. பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களும் பங்கேற்றன. இதில், 121 பட்டதாரிகள் மற்றும் டிப்ளமா இளைஞர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் தகுதியானவர்களுக்கு, உடனடி பணி நியமன உத்தரவை, தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழக திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் வீரராகவ ராவ் வழங்கினார். இந்த முகாமில், 34 பேர், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும், 20 பேர், திறன் பயிற்சிக்கும் தேர்வு பெற்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews