பி.எட்., அட்மிஷன் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 04, 2020

Comments:0

பி.எட்., அட்மிஷன் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.எட்., பட்டப் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டில், பி.எட்., பட்டப்படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.விருப்பம் உள்ளவர்கள், www.tngasaedu.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டால், 044 - 2235 1014, 2235 1015, 2827 8791 என்ற எணணில், காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என, உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews