B.Pharam. உள்ளிட்ட 17 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 20, 2020

Comments:0

B.Pharam. உள்ளிட்ட 17 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
B.Pharam. உள்ளிட்ட 17 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 12,000-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு 20,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர் என கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews