தில்லி ஐஐபிஎம் வழங்கும் பட்டங்கள் செல்லாது: யுஜிசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 04, 2020

Comments:0

தில்லி ஐஐபிஎம் வழங்கும் பட்டங்கள் செல்லாது: யுஜிசி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தில்லியில் செயல்பட்டு வரும் இந்திய திட்டம் மற்றும் மேலாண்மை நிறுவனம் (ஐஐபிஎம்) வழங்கும் பட்டங்கள் செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.இது தொடா்பாக யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு: புதுதில்லியில் பகுதி -2 குதுப் என்கிளேவ் பகுதியில் செயல்பட்டு வரும் ஐஐபிஎம், யுஜிசி சட்டப்படி பல்கலைக்கழகம் அல்ல. மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்கும் உரிமையும் அந்த நிறுவனத்துக்கு இல்லை. யுஜிசி அங்கீகாரம் அந்த நிறுவனத்துக்கு இல்லை என்பதால், பிபிஏ, பிசிஏ, எம்பிஏ படிப்புகளை வழங்கும் தகுதி அந்த நிறுவனத்துக்கு இல்லை. மேலும், இந்த நிறுவனம் பட்டம் வழங்குவதற்கு தடைவிதித்து, தில்லி உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்திருக்கிறது என யுஜிசி தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews