டாக்டர். A.P.J. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் 15.10.2020 அன்று நிகழ்ச்சிகள் சார்ந்த விவரங்கள் அனுப்புதல் - தொடர்பாக - கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - நாள்:05.10.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 06, 2020

Comments:0

டாக்டர். A.P.J. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் 15.10.2020 அன்று நிகழ்ச்சிகள் சார்ந்த விவரங்கள் அனுப்புதல் - தொடர்பாக - கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - நாள்:05.10.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலர் அவர்களின் செயல்முறைகள், சென்னை - 85
ந.க.எண். 0042/கல்விதொலைக்காட்சி 2020, நாள்:05.10.2020
பொருள்:
கல்வி தொலைக்காட்சி, கோட்டூர்புரம், சென்னை - 85. - டாக்டர். A.P.J. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் 15.10.2020 அன்று நிகழ்ச்சிகள் சார்ந்த விவரங்கள் அனுப்புதல் - தொடர்பாக,
பார்வை: 1. அரசாணை
(41) எண்.196, பள்ளிக் கல்வித்துறை, நாள்.26.6.2013,
2. அரசாணை (91)எண் 340, , பள்ளிக் கல்வித்துறை, நாள்.27.08.2019
3. அரசாணை (வாலாயம்) எண் 58, பள்ளிக் கல்வி(பக1(1))த்துறை, நாள். 16.06.2020.
4. பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலகம் சென்னை - 09, கடித ந.க.எண். 15413/GL1(2)2020-1, நாள்.01.10.2020. பார்வையில் கண்டுள்ள அரசாணைகளுக்குத் தொடர்ச்சியாக கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக பார்வை 4-ல் கண்டுள்ள அரசு கடிதத்தில் கல்வி தொலைக்காட்சியில் டாக்டர், A.P.J. அப்துல்கலாம் பிறந்தநாளை ஒட்டி 12.10.2020 முதல் 15.10.2020 முடிய சிறப்பு நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு ! அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் பார்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,
சிறப்பு அலுவலர்,
கல்வி தொலைக்காட்சி,
கோட்டூர்புரம், சென்னை - 85, பெறுநர்
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள்,
நகல்:
ஆணையர், பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை - 6 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது.
நகல்: இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை - 6 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews