தீயணைப்புதுறையில் 1,293 காலி பணியிடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 02, 2020

Comments:0

தீயணைப்புதுறையில் 1,293 காலி பணியிடம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 17ம் தேதி தமிழக சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க அக். 26 கடைசி நாள். எழுத்து தேர்வு டிசம்பர் 13ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அப்போது தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையில் தீயணைப்பாளர்கள் 458(ஆண்கள்) பணியிடங்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பணியிடங்கள் 458 இல் இருந்து கூடுதலாக 835 இடங்கள் அதிகரித்து மொத்தம் 1,293 ஆக பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NOTIFICATION 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews