முதுநிலை இன்ஜி., நுழைவு தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீடிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 15, 2020

முதுநிலை இன்ஜி., நுழைவு தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீடிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட இன்ஜினியரிங் முடித்தவர்கள், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., போன்ற உயர்படிப்புகளில் சேர, தமிழக அரசின் உயர்கல்வி துறை நடத்தும், பொது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வை, அண்ணா பல்கலை நடத்துகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஆகஸ்ட், 28ல் துவங்கியது; நேற்றுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில், வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews