கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக படிப்புக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் முடியவிருந்த நிலையில் தற்போது அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 29, 2020

Comments:0

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக படிப்புக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் முடியவிருந்த நிலையில் தற்போது அவகாசம் நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக படிப்புக்கு விண்ணப்பிக்க அக்.9-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் செப்.28-ம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில் தற்போது அக்.9-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பு (பிவிஎஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் (பி.டெக்) ஆகிய துறைகள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. எனவே 2020-21-ம் ஆண்டு சேர்க்கைக்கு www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்த நிலையில் தற்போது அக்.9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் ஆன்லைன் மூலம் கால்நடை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews