ஆசிரியர்களுக்கு 'நிஷ்த்தா' பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 30, 2020

Comments:0

ஆசிரியர்களுக்கு 'நிஷ்த்தா' பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரையில் ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைந்த பணியிடை (நிஷ்த்தா) பயிற்சி வகுப்புகள் நாளை (அக்.,1) முதல் டெலிகிராம் செயலி மூலம் துவங்குகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக நடத்தப்படும் இப்பயிற்சி இந்தாண்டு முதல் அரசு உதவிபெறும் மற்றும் நர்சரி பிரைமரி மெட்ரிக் ஆசிரியர்களுக்கும் தமிழ், ஆங்கிலத்தில் அக்.,15 வரை நடக்கிறது.
இப்பயிற்சியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.
. அரசுப்பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுய உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.
இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் Telegramme Group -ல் இணைய வேண்டும்.
இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் DIKSHA app Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும். • QR Scanner code app Download Gali Berisi Gogo (tuh. ஆசிரியர்கள் EMIS Teacher ID மற்றும் Password ஐ பயன்படுத்தி NISTHA Online Course-ல் இணைய வேண்டும்.
மேற்பார்வையாளர்கள் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள், அரசுப்பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.
சுய உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.
ஒவ்வொரு வட்டார வளமைய அளவிலான குழுவிலும் SRG(சென்ற ஆண்டு NISTHA பயிற்சி வழங்கிய ஆசிரியப்பயிற்றுநர்கள், DIET விரிவுரையாளர்கள் மற்றும் உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடம்பெற வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews