பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28ம் தேதி வெளியிடப்படும் : உயர்கல்வித்துறை அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 25, 2020

Comments:0

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28ம் தேதி வெளியிடப்படும் : உயர்கல்வித்துறை அறிவிப்பு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் தரவரிசைப் பட்டியல் 28ம் தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாததால் இன்று வெளியிடப்பட வேண்டிய தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் செய்யப்பட்டு 28ம் தேதி மாலை வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews