வேலைவாய்ப்பு முகாம் - B.Sc Nursing மற்றும் டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் தேவை! ரூ.18,000/- முதல் 25,000/- வரை ஊதியமும் இதர படிகளும் வழங்கப்படும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 23, 2020

Comments:0

வேலைவாய்ப்பு முகாம் - B.Sc Nursing மற்றும் டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் தேவை! ரூ.18,000/- முதல் 25,000/- வரை ஊதியமும் இதர படிகளும் வழங்கப்படும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சிபுரம்.
நாள் : 14.09.2020
பொருள்: காஞ்சிபுரம், தனியார் இணையதள வேலைவாய்ப்பு முகாம் Apollo Homecare, Chennai TIM நிறுவனத்திற்கு - DGNM & B.Sc Nursing முடித்தவர்களுக்கு இணையதள வேலைவாய்ப்பு முகாம் - தொடர்பாக.
சென்னை, அப்போலோ மருத்துவமனையின் Home care நிறுவனத்தில் பணிபுரிய B.Sc Nursing மற்றும் டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் தங்களது Bio-Dataவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம் kpm.emp.onlinejobfairagmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.09.2020க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், 25.09.2020 அன்று இணையம் மூலம் நடக்கும் நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் B.Sc Nursing மற்றும் டிப்ளமோ நர்சிங் முடித்தவர்களுக்கு ரூ.18,000/- முதல் 25,000/- வரை ஊதியமும் இதர படிகளும் வழங்கப்படும் என இந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பினை பெறுவதற்கு https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews