பிளஸ் 2 மறுமதிப்பீடு இன்று 'ரிசல்ட்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 08, 2020

பிளஸ் 2 மறுமதிப்பீடு இன்று 'ரிசல்ட்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 மாணவர்களுக்கானமறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகின்றன.
தேர்வு துறை இயக்குனர், உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 அரியர் பாடம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அதற்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவு எண்களின் பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு வெளியிடப்படும்.பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில், மதிப்பெண்ணில் எந்த மாற்றமும் இல்லை என, தெரிந்து கொள்ள வேண்டும். CLICK HERE TO READ OFFICIAL NEWS
மதிப்பெண் மாற்றம் உள்ளவர்கள் மட்டும், இணையதளத்தில் தங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews