கல்லூரி தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற ஷின் சான் (Shin chan) பெயர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 01, 2020

கல்லூரி தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற ஷின் சான் (Shin chan) பெயர்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

மேற்குவங்க மாநிலத்தில் கல்லூரி தரவரிசை பட்டியலில் கார்ட்டூன் கதாபாத்திரமான ஷின் சான் பெயர் இடம்பெற்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தாக்கத்தால் மேற்குவங்கத்தில் கல்லூரிகளில் சேர்வதற்கு, ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிலிகுரியிலுள்ள கல்லூரி வெளியிட்ட பி.எஸ்சி படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப்பட்டியலில், கார்டூன் கதாப்பாத்திரமான ஷின்சான் பெயர் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து அந்த பட்டியல் நீக்கப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. முன்னதாக மால்டா மாணிக்சக் கல்லூரி தரவரிசைப்பட்டியலில் பாடகி நேகா கக்கரின் பெயரும், மேலும் 3 கல்லூரிகளின் தரவரிசையில் நடிகை சன்னி லியோனின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இந்த 4 கல்லூரிகளும் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews