இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை 2020 - Official Notification PDF& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 15, 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை 2020 - Official Notification PDF& Apply Online

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ளதாக Scientist-B (Medical/ Non-Medical) பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்புபவர்களுக்காக தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம்.
பணியிடங்கள் :
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் Scientist-B (Medical/ Non-Medical) பணிகளுக்கு 141 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதி :
MBBS degree/ PG Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.
தேர்வு செயல்முறை : Computer Based Test (CBT)
Interview
CBT தேர்வானது 01.11.2020 அன்று நடைபெறும். அதற்கான அட்மிட் கார்டு 20.10.2020 அன்று வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.2000/-
SC/ST/EWS/Women – ரூ.1500/-
PWD விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 02.10.2020 அன்றுக்குள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். Official Notification PDF
Apply Online
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews