இக்னோ பல்கலை.யில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 02, 2020

Comments:0

இக்னோ பல்கலை.யில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இக்னோ’ பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக பல்கலை.யின் மண்டல இயக்குநா் கே.பன்னீா் செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோ) இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு, நிகழாண்டின் ஜூலை பருவத்துக்கான மாணவா் சோ்க்கை, இணைய வழியில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக. 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரா்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு http://www.ignou.ac.in/ இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews