திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தேசிய வாழை ஆராய்ச்சி மையம்
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயது வரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, பயோடெக்னாலஜி, நுண்ணுயிரியல் அல்லது அதனுடன் தொடர்புடைய பாடங்கள்பி.எஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
ICAR - NRC for Banana,
Tiruchirapalli - 620102.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.08.2020
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய
www.nrcb.res.in அல்லது
http://nrcb.res.in/documents/Recruitment/2020/advt-9.pdf 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.