நோய் அதிகம் பாதித்த இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை.
முதலமைச்சர் உடன் ஆலோசனை நடத்திய பின்னர் மருத்துவர் நிபுணர் குழுவினர் பேட்டி.
எந்த ஒரு நோயும் உச்சத்திற்கு சென்றுதான் படிப்படியாக குறையும்- மருத்துவ குழு.
சென்னையில் 3 மண்டலங்களில் அதிக பாதிப்பு.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பு.
நாட்டிலேயே தமிழகத்தில் பரிசோதனை அதிகம் - அதனால் தான் தொற்றும் அதிகம். தற்போது அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.
அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.