Search This Blog
Saturday, May 16, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை அவகாசம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
டெல்லி: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கி தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், ஜேஎன்யு பல்கலை. நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது..
கொரோனா பாதிப்பு காரணமாக யு.ஜி.சி. நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, வருகின்ற 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பின் எதிரொலியால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவர்கள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நெட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 16-ம் தேதி கடைசி நாளான இருந்த நிலையில், தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், ஐ.சி.ஏ.ஆர்., மற்றும் சி.எஸ்.ஆர். நெட் தேர்வு, ஜவஹர்லால் நேரு பல்கலைழக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் வருகின்ற 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.