அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 15% வரை இட ஒதுக்கீடு அளிக்க நீதிபதி குழு முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 20, 2020

Comments:0

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 15% வரை இட ஒதுக்கீடு அளிக்க நீதிபதி குழு முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 15% வரை இட ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுள்ளது. மேலும் விசாரணை முடிந்ததால் இந்த மாத இறுதிக்குள் அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கி உள்ளார். அரசின் ஒப்புதலுக்குப்பின், வரும் கல்வியாண்டில் தனி இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews