மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 17, 2020

Comments:0

மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆணை
கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆணையிட்டுள்ளார். வட்டாரத்துக்கு 2 என்ற விகிதத்தில் மாநிலம் முழுவதும் சிறப்பு மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு தேர்வு மையத்துக்கு சென்று வர போக்குவரத்து வசதியும் செய்து தர ஆணையிடப்பட்டுள்ளது. அதிக பாதிப்புள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக மையங்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews