அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுமா? – MHRD விளக்கம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 27, 2020

Comments:0

அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுமா? – MHRD விளக்கம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அடுத்த கல்வியாண்டில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் – மத்திய மனிதவள மேம்பாடு துறை அறிவிப்பு கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது.
இதனால் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என அனைத்து IIT & IIIT களுக்கும் மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் மத்திய அரசின் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் கட்டணத்தினை உயர்த்தக்கூடாது என அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது குறித்த சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews