தினம் ஒரு புத்தகம் - மறைந்து கிடைக்கும் மனித சக்தி! - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 10, 2020

Comments:0

தினம் ஒரு புத்தகம் - மறைந்து கிடைக்கும் மனித சக்தி! - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அதிசயங்கள் உலகிலே ஆயிரமாயிரமாய் இருக்கின்றன. அத்தனை அதிசயங்களுக்கும் சிகரமாக அமைந்திருப்பது மனித தேகம்தான்.கண்ணுக்கு அழகு, காட்சிக்குக் கவர்ச்சி, செயலுக்கு இனிமை, செழிப்புக்கு திறமை, உழைப்புக்கு அற்புதம். உண்மையில், மனித தேகத்தைப் பொற்பதம் என்றே கூறலாம்.அப்படிப்பட்ட அருமையான மனித உடலில், மறைந்து கிடக்கும் மகிமைகள் பற்றிய சில கருத்துக்களின் தொகுப்பு தான் மறைந்து கிடக்கும் மனித சக்தி என்ற இந்த நூலாக வெளிவருகிறது.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews