தமிழக முதலமைச்சர் அவர்களின் இன்றைய ( 01.04.2020) கரோனா தடுப்பு செய்தி வெளியீடு - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 01, 2020

Comments:0

தமிழக முதலமைச்சர் அவர்களின் இன்றைய ( 01.04.2020) கரோனா தடுப்பு செய்தி வெளியீடு - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
COVID-19 containment Plan activities - PDF
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் மேலான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதலுக்கேற்ப , தமிழக அரசு கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது . இந்நோய் மேலும் பரவுவதை தடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . நோய் பரவுவதைத் தடுக்க நோயின் அறிகுறி தென்பட்ட நபரின் வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிலும் மேலும் கூடுதலாக மூன்ற கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது . மற்றும் அப்பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் நோயின் அறிகுறி தென்படுகிறதா எனத் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews