நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை. மாச சம்பளம் ரூ.45,000/- - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 06, 2020

Comments:0

நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை. மாச சம்பளம் ரூ.45,000/-

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: 5
பதவி: பிஆர் உதவியாளர், கன்சல்டன்ட், புரோடக்ஷன் எக்ஸிகியூடிவ், அட்மின் எக்ஸிகியூடிவ், மார்கெட்டிங் உதவியாளர்
விண்ணப்பிக்க வயது வரம்பு : 45.-65க்குள் இருக்க வேண்டும்.
மாச சம்பளம் : ரூ.30,000 முதல் ரூ.45,000/-
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13/4/2020
மேலும் விவரங்களுக்கு
https://www.nbtindia.gov.in/writereaddata/jobattachment/wednesday-march-25-20202-26-29-pmvacancy-for-5-posts.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews