கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பில் வேலை. மாச சம்பளம் ரூ.47,600 முதல் 1,51,100/- - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 06, 2020

Comments:0

கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பில் வேலை. மாச சம்பளம் ரூ.47,600 முதல் 1,51,100/-

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NAFED) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், கணக்கு உதவி மேலாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 5
பதவி; உதவி மேலாளர், கணக்கு உதவி மேலாளர்
மாஸ் சம்பளம்: ரூ.47,600 - 1,51,100/-
விண்ணப்பிக்க கல்வித் தகுதி: CA / ICWA / B.Com with MBA / MCA / B.Tech/ B.E
விண்ணப்பிக்க வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21/4/2020
மேலும் விவரங்களுக்கு இந்த https://182.74.122.83/nafedhrms/JobList இணையத்தளத்திலுள்ள அறிவிப்பை கிளிக் செய்து பாருங்கள்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews