கொரோனா நோய்தடுப்பு பணி விரும்பும் NSS , NGC , SCOUT , JRC மற்றும் ஆசிரியர்கள் பெயர் விவரங்களை அனுப்ப கல்வி அலுவலர் அவசர சுற்றறிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 01, 2020

Comments:0

கொரோனா நோய்தடுப்பு பணி விரும்பும் NSS , NGC , SCOUT , JRC மற்றும் ஆசிரியர்கள் பெயர் விவரங்களை அனுப்ப கல்வி அலுவலர் அவசர சுற்றறிக்கை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
( நகல் ) தகவலுக்காகவும் உரிய நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது . பழனி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப்பள்ளிகளில் செயல்படும் தேசியபசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் ( பொறுப்பாசிரியர் பெயர் ) பெயர் மற்றும் கொரோனா நோய்தடுப்பு பணியில் தன்னார்வலராக செயல்பட விரும்பும் NSS , NGC , SCOUT , JRC மற்றும் ஆசிரியர்கள் பெயர் மற்றும் தங்களது அலைபேசி எண் ஆகியவற்றை 9865672713 என்ற whatsapp எண்ணிற்கு உடன் தெரிவிக்க அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டியுள்ளதால் உடன் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews