மொத்தம் 490-க்கும் மேற்பட்டுள்ள பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Scientist - B
காலிப் பணியிடங்கள் : 288
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் ஏதேனும் ஓர் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : Scientist - B பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
காலிப் பணியிடங்கள் : 207
கல்வித் தகுதி : எலக்ட்ரானிக்ஸ், ஐடி, இசிஇ, டெலி கம்யூனிகேஷன்ஸ், கணினி அறிவியல், மென்பொருள் சிஸ்டம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் பிரிவில் எம்.எஸ்சி அல்லது பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இதர விண்ணப்பதாரர்கள் ரூ.800 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.03.2020
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.calicut.nielit.in/nic என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.