IGNOU மாணவா் சேர்க்கைக்கான தேதி நீட்டிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 17, 2020

Comments:0

IGNOU மாணவா் சேர்க்கைக்கான தேதி நீட்டிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவா் சேர்க்கைக்கு, பிப்.28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இக்னோ மண்டல இயக்குநா் கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோ) இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜனவரி 2020 பருவத்துக்கான மாணவா் சேர்க்கை, இணையதளம் (https://ignouadmission.samarth.edu.in/) மூலம் நடைபெறுகிறது.
இங்கு இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரா்களுக்கு கட்டண விலக்கும் அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்.28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு வேப்பேரியில் உள்ள இக்னோ மையத்தையோ, rcchennai.ignou.ac.in எனும் இணையதளத்தையோ அல்லது 044 26618438, 26618039 ஆகிய எண்களையோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews