புதிதாக துவக்கப்பட்டுள்ள CEO அலுவலகங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 12, 2020

Comments:0

புதிதாக துவக்கப்பட்டுள்ள CEO அலுவலகங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிதாக துவக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை முதன்மைக்கல்வி அலுவலகங்களில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 12.02.2020க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். Vilupuram CEO Proceedings
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews