Search This Blog
Thursday, February 27, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ குறைந்த விலையில் அதிக validity நாட்களை கொண்ட புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால் தொலைத்தொடர்பு சந்தையில் எந்த அளவுக்கு மாற்றம் நிகழ்ந்ததோ இல்லையோ, அதைவிட அதிகமாக ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கட்டண உயர்வு, ஐயுசி நிமிடங்கள் ஆகியவற்றை தொடர்ந்து அளவுக்கதிகமான புதிய திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்து வருகிறது.இந்நிலையில் ஜியோ நிறுவனம் ரூ.49 மற்றும் ரூ.69 மதிப்புகளில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் ரூ.49 ரீசார்ஜ் பிளான் முதலில் ஜியோ திட்டங்களில் முதலில் இடம் பெற்று பின் நீக்கப்பட்டது.
ரூ.49 திட்டத்தில் அன்லிமிடெட் ஜியோ அழைப்புகள், 250 நிமிடங்கள் மற்ற நிறுவனங்களுக்கான அழைப்பு நிமிடங்கள், 2 ஜிபி 4ஜி இன்டர்நெட் சேவை மற்றும் 25 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட பல ஆஃபர்கள் வழங்கப்படுகிறது.
இதன் validity காலம் 14 நாட்கள் ஆகும். முதல்முறையாக அறிமுகப்பட்டுத்தப்பட்ட ரூ.69 ஜியோபோன் திட்டத்தில் அன்லிமிடெட் ஜியோ அழைப்புகள், 250 நிமிடங்கள் மற்ற நிறுவன அழைப்புகள் , 25 எஸ்எம்எஸ்கள் மற்றும் 7 ஜிபி டேட்டாவை 14 நாட்கள் validityயில் ஜியோ நிறுவனம் வழங்குகிறது.
ரூ.155 மதிப்பிலான ஜியோபோன் ஆல் இன் ஒன் திட்டமானது நாள் ஒன்றுக்கு 1 ஜிபி 4 ஜி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் ஜியோ அழைப்புகள் மற்றும் 500 ஐயுசி நிமிடங்கள் போன்றவற்றை 28 நாட்கள் validityயில் வழங்கிகிறது ஆகும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Amount கம்மி ... validity அதிகம்... ஜியோவின் புதிய ரீசார்ஜ் பிளான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.