👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மின்வாரிய பணியாளர்கள் தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
மின்வாரிய பணியாளர்கள் தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். காலத்திற்கு ஏற்ற வகையில் வயது வரம்பு நிர்ணயிக்கப்படாதது பலரின் வாய்ப்புகளை பறித்துள்ளது. அனைத்து பணிகளுக்கும் அதிகபட்ச வயதை 5 ஆண்டுகள் உயர்த்த மின்வாரியம் முன்வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.