டெக்னிக்கல் உதவியாளர் வேலை வேண்டுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 12, 2020

Comments:0

டெக்னிக்கல் உதவியாளர் வேலை வேண்டுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னையில் செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5000 தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பத்தாரர்கள் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முக மற்றும் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Animal Nutrition, PGRIAS Campus, Kattupakkam, Chengalpattu(Dt). Ph:9444477155
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.01.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tanuvas.ac.in
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews