One Day Training For BT & PG Teachers - CEO Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 20, 2020

Comments:0

One Day Training For BT & PG Teachers - CEO Proceedings

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி தொடர்பான CEO செயல்முறைகள்! ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019 - 20 ஆம் கல்வியாண்டு அரசு / உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் 9 , 10 , 11 , மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் - ஆங்கிலப் பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் - ஆங்கிலம் கற்பிக்கும் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சியில் பங்கேற்க ஆணை வழங்குதல் - சென்னை மாவட்ட CEO செயல்முறைகள்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி தமிழகத்தில் உள்ள அரசு / உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் 9 , 10 , 11 , மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் சார்ந்து ஆங்கிலப்பாட பட்டதாரி , மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சிப் பணிமனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே சென்னை மாவட்டத்தின் சார்பில் அரசு / சென்னை / ஆதிந உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆங்கிலப்பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் , பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 22 - 01 - 2020 மற்றும் 23 - 01 - 2020 அன்றும் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது . எனவே அனைத்து ஆங்கிலப்பாட பட்டதாரி , மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும் அட்டவணையில் கண்டவாறு பயிற்சியில் பங்கேற்க ஏதுவாக பணிவிடுவிப்பு செய்யுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews