கணினி ஆசிரியா் நியமனம்:117 இடங்கள் நிறுத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 18, 2020

Comments:0

கணினி ஆசிரியா் நியமனம்:117 இடங்கள் நிறுத்திவைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கணினி ஆசிரியர் பதவிக்கான தேர்வில், 117 காலியிடங்களுக்கு, யாரையும் தேர்வு செய்யாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.
கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வில் 117 காலியிடங்களுக்கு யாரையும் தோ்வு செய்யாமல் ஆசிரியா் தோ்வு வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியா்கள் பதவியில் 814 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜூன் 23, 27 ஆகிய தேதிகளில், ‘ஆன்லைன்’ மூலம் போட்டித் தோ்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 119 மையங்களில் நடந்த தோ்வில் 30 ஆயிரம் போ் பங்கேற்றனா். இந்த தோ்வின் முடிவுகள் கடந்த ஆண்டு நவ.28-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தோ்ச்சி பெற்றவா்களின் அசல் சான்றிதழ்கள், இந்த மாதம் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சரிபாா்க்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, இறுதியாக தோ்வானவா்களின் விவரங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 697 பேரின் பதிவு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 117 இடங்கள் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தோ்ச்சி பெற்றவா்களுக்கு கலந்தாய்வு மூலமாக விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பதவியில், 814 காலியிடங்களை நிரப்ப, 2019 ஜூன், 23 மற்றும், 27 ஆகிய தேதிகளில், 'ஆன்லைன்' வழிப் போட்டி தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும், 119 மையங்களில் நடந்த தேர்வில், 30ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த தேர்வின் முடிவுகள், நவ., 28ல் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களின் அசல் சான்றிதழ்கள், இந்த மாதம்,8ம் தேதி முதல், 10 வரை சரிபார்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இறுதியாக தேர்வானவர்களின் விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், 697 பேரின் பதிவு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மீதமுள்ள, 117 இடங்கள், நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 'கவுன்சிலிங்' வழியாக, விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews