Breaking

Saturday, January 11, 2020

27 பல்கலை உறுப்பு கல்லுாரிகள் மாற்றம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பல்கலைகளின், 27 உறுப்பு கல்லுாரிகளை, அரசு கல்லுாரிகளாக மாற்றும் பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில், அரசின் நேரடி கட்டுப்பாட்டில், 200க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவை தவிர, சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, மதுரை காமராஜ் பல்கலை உள்ளிட்ட, பல பல்கலைகளின் சார்பில், உறுப்பு கல்லுாரிகளும் செயல்படுகின்றன.இந்த கல்லுாரிகளுக்கு, பல்கலையில் இருந்து நிதி உதவி அளிப்பதால், பல்கலைகளுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, பல்கலைகளின் உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளாக மாற்றப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன.இது குறித்து, 27 உறுப்பு கல்லுாரிகளின் விபரங்களை தாக்கல் செய்ய, கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில், உறுப்பு கல்லுாரிகளுக்கும், பல்கலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog