Breaking

Tuesday, January 28, 2020

"பெண்ணியம் விருதுகள் 2020" - மாநில அளவிலான போட்டி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெண்ணியம் விருதுகள் 2020
பெண்ணியம் விருதுகள் 2020 என்னும் மாநில அளவிலான போட்டி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மாநில அளவிலான விருது வழங்கும் நிகழ்வு வருகின்ற பிப்ரவரி 2020 -ல் நடைபெற உள்ளது. இதற்கான தலைப்பு , விண்ணப்பிக்கும் முறை & போட்டி விதிமுறைகளை தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தங்களது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம். கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் , கீழ்க்காணும் இணையதளத்திலோ https://tsfofficial.webnode.in/ (அல்லது)
tsfofficialtn@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ (அல்லது)
8675516616 ,9443081263 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தகவல்கள் மற்றும் சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம் என தேர்வு குழு தெரிவித்துஉள்ளது.
கடைசி தேதி : 15.02.2020
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog