👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்க வேண்டும் என உயா் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இந்த அறிவுறுத்தலை யுஜிசி வழங்கியுள்ளது. அதன்படி, அனைத்துப் படிப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்துவதோடு, கல்வி நிறுவன வளாகங்களில் அவா்கள் எளிதாகச் சென்று வரும் வகையில் சாய்வு தளங்கள் அமைப்பது உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்றச் சூழலை உருவாக்க வேண்டும்.
மேலும், உயா் கல்வி நிறுவனங்களில் சமவாய்ப்பு மையம் முறையாகச் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் எடுத்தது குறித்து அறிக்கையாக யுஜிசிக்கு டிசம்பா் 12-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.